ஒ. ச. நே.+9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசநே+09:00 (UTC+09:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +09 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இந்த நேரம் பின்வரும் நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது:
நியம நேரம் (ஆண்டு முழுவதும்) [தொகு]
- கிழக்குத் திமோர்
- இந்தோனேசியா (கிழக்கு)
- மலுக்கு தீவுகள்
- பப்புவா, மேற்கு பப்புவா (இந்தோனேசிய நியூ கினி)
- சப்பான்
- வட கொரியா
- தென் கொரியா
- பலாவு
- உருசியா
|
||||||||