ஒளிர்மை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளிர்மை என்பது ஒளியை கதிர்வீசக் கூடிய அல்லது ஒளியைப் பெற்று தெறிப்படையச் செய்யக் கூடிய ஒரு மூலத்திலிருந்து வெளிவரும் ஒளியானது, பார்வையால் உள்வாங்கப்படக் கூடிய தன்மை[1]. ஒளிர்வுள்ள பொருட்களிலிருந்து கிடைக்கும் ஒளியை உள்வாங்கும் தன்மை எனவும் சுருக்கமாகச் சொல்லலாம்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Merriam-Webster.com Merriam-Webster Dictionary definition of bright