ஒலியனு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு மொழியின் அடித்தளம் ஒலியனு ஆகும். மனிதர்கள் பேசும் மொழியில் ஒலியனு என்பது, கோட்பாட்டு அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு ஒலியைக் குறிக்கும் ஒன்றாகும். சொற்களும், உருபன்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதற்குக் காரணமாயிருப்பன ஒலியனுக்களே ஆகும். ஒரு சொல்லிலுள்ள ஒரு ஒலியனை இன்னொரு ஒலியனாக மாற்றினால் அச்சொல்லின் பொருள் மாறிவிடும் அல்லது, அது பொருளற்ற ஒன்றாகிவிடும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்