ஒரு கொடியில் இரு மலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு கொடியில் இரு மலர்கள்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புபிலஹரி
ஜெய் கீதா புரொடக்ஷன்ஸ்
கதைகதை பிலஹரி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
சுஜாதா
வெளியீடுமார்ச்சு 5, 1976
நீளம்3896 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு கொடியில் இரு மலர்கள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_கொடியில்_இரு_மலர்கள்&oldid=3674153" இலிருந்து மீள்விக்கப்பட்டது