ஒருவனுக்கு ஒருத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருவனுக்கு ஒருத்தி
இயக்கம்ரா. சங்கரன்
தயாரிப்புஎஸ். ராஜன்
சி. சுந்தரம்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுஅக்டோபர் 7, 1977
நீளம்3948 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒருவனுக்கு ஒருத்தி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி இயற்றியிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oruvanukku Oruthi (1977) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருவனுக்கு_ஒருத்தி&oldid=3460992" இலிருந்து மீள்விக்கப்பட்டது