ஒருங்கிணைப்புச் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிரலாக்கத்தில், ஒருங்கிணைப்புச் சோதனை என்பது பல்வேறு மென்பொருள் தொகுதிகளை ஒருங்கிணைக்கும் போது அவற்றை ஒட்டுமொத்தாக சோதனை செய்வது ஆகும். இது பல்வேறு கூறுகள் தனித் தனியாக ஓரலகுச் சோதனைக்கு உட்படுத்த பட்ட பின்னரும், validation testing முதலும் செய்யப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒருங்கிணைப்புச்_சோதனை&oldid=1676522" இருந்து மீள்விக்கப்பட்டது