ஒரிசா மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் ஒரிசா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 10 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]

தற்போது ஒரிசாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 சாஜிபூசன் பெஹேரா பிஜு ஜனதா தளம் 02-07-2010 முதல் 01-07-2016 வரை
2 ராமச்சந்திர கந்தியா இந்திய தேசிய காங்கிரஸ் 03-04-2008 முதல் 02-04-2014 வரை
3 மங்கலா கிசன் பிஜு ஜனதா தளம் 03-04-2008 முதல் 02-04-2014 வரை
4 கிசோர்குமார் மொகந்தி பிஜு ஜனதா தளம் 06-08-2009 முதல் 03-04-2012 வரை
5 பியாரி மோகன் மொகபோத்ரா பிஜு ஜனதா தளம் 02-07-2010 முதல் 01-07-2016 வரை
6 ருத்ர நாராயண் பாணி பிஜு ஜனதா தளம் 04-04-2006 முதல் 03-04-2012 வரை
7 பய்ஸ்னாப் பாரிடா பிஜு ஜனதா தளம் 02-07-2010 முதல் 01-07-2016 வரை
8 ரேணுபாலா பிரதான் பிஜு ஜனதா தளம் 03-04-2008 முதல் 02-04-2014 வரை
9 பல்வீர் பஞ்ச் பாரதிய ஜனதா கட்சி 03-04-2008 முதல் 02-04-2014 வரை
10 சுசிலா திரியா இந்திய தேசிய காங்கிரஸ் 04-04-2006 முதல் 03-04-2012 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க[தொகு]