ஒய்ய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒய்ய
Gislanka locator.svg
Red pog.svg
ஒய்ய
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
அமைவிடம் 6.8167° N 80.8333° E
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1774 மீட்டர்

கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)


ஒய்ய (Ohiya) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது வெலிமடை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. ஓட்டன் சமவெளியை அடையக்கூடிய குறுக்குவழியொன்று இங்கிருந்து தொடங்குகிறது. ஒய்ய இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் பட்டிப்பலை, இடல்கசின்ன தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்து செல்கின்றன.

[தொகு] ஆதாரம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF&oldid=556947" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி