ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம்
Art Gallery of Ontario (AGO)
நிறுவப்பட்டது 1900
அமைவிடம் 317 Dundas Street West,
ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடா
வகை ஓவியக் காட்சியகம்
வருனர்களின் எண்ணிக்கை 317,066 (2006/07)[1]
இயக்குநர் Matthew Teitelbaum
மேற்பார்வையாளர் Dennis Reid
வலைத்தளம் Art Gallery of Ontario

ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம் (The Art Gallery of Ontario (AGO)) என்பது ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடாவில் உள்ள ஓவியக் காட்சிக்கூடம். 25 000 சதுர மீட்டர் பரப்புளவுடன் வட அமெரிக்காவின் மிகப் பெரிய காட்சிக்கூடங்களில் இதுவும் ஒன்று. இது கனடடிய ஓவியங்களை சிறப்பாக காட்சிப்படுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The year in review AGO, 2006-2007