ஒண்டாரியோ ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒன்டாரியோ ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒண்டாரியோ ஏரி
ஒண்டாரியோ ஏரி - நியூ யார்க்கிலுள்ள வொல்கொட்டுக்கு அண்மையில் இருந்து ஏரியின் தோற்றம்.
நியூ யார்க்கிலுள்ள வொல்கொட்டுக்கு அண்மையில் இருந்து ஏரியின் தோற்றம்.
புவியமைவுக் கூறுகள் 43.7° N 77.9° Wஅமைவு: 43.7° N 77.9° W
உள்வடிகால் நியாகரா ஆறு
வெளிப்போக்கு சென். லாரன்ஸ் ஆறு
வடிநில நாடுகள் கனடா, ஐக்கிய அமெரிக்கா
அதிக அளவு நீளம் 193 மை (311 கிமீ)
அதிக அளவு அகலம் 53 மை (85 கிமீ)
மேற்பரப்பளவு 7,540 ச மைல் (19 கிமீ2) [1]
சராசரி ஆழம் 283 அடி (86 மீ)
அதிக அளவு ஆழம் 802 அடி (244 மீ) [1]
நீர் கனவளவு 393 cu mi (1,639 km³)
இருப்புக் காலம் 6 years
கரை நீளம்1 712 மை (1 கிமீ)
மேற்பரப்பின் உயரம் 246 அடி (75 மீ)[1]
குடியிருப்புகள் வார்ப்புரு:City, வார்ப்புரு:City
மேற்கோள்கள் [1]
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல.

ஒண்டாரியோ ஏரி, வட அமெரிக்காவின் பேரேரிகளுள் ஒன்றாகும். இதன் வடக்கில் கனடாவின் மாகாணமான ஒண்டாரியோவும்; தெற்கில், ஒண்டாரியோவின் நியாகரா குடாநாடும், ஐக்கிய அமெரிக்காவின், நியூ யார்க் மாநிலமும் எல்லைகளாக உள்ளன.

பெயர்[தொகு]

இவ்வேரியின் பெயர், பெரிய ஏரி என்னும் பொருளுடைய ஹூரோன் மொழிச் சொல்லொன்றின் அடியாகப் பிறந்தது. கனடா நாட்டின் ஒண்டாரியோ மாகாணத்தின் பெயர் இந்த ஏரியின் பெயரைத் தழுவியே ஏற்படதாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Wright, John W. (ed.); Editors and reporters of The New York Times (2006). The New York Times Almanac (2007 ed.). New York, New York: Penguin Books. pp. 64. ISBN 0-14-303820-6. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்டாரியோ_ஏரி&oldid=1396899" இருந்து மீள்விக்கப்பட்டது