ஒத்தசொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒத்தசொல் ஒரு சொல்லுக்கு ஒத்த பொருள் தரவல்ல சொல்லைக் குறிக்கும். மேம்பாட்டான பயன்பாட்டில் ஒத்த பொருள் தரும் சொற்கள் துல்லிய பயன்பாட்டில் சற்று வேறுபட்ட பொருட்கள் தரலாம். தமிழில் ஒரே பொருள் தரும் பிற மொழிச் சொற்களும் பயன்பாட்டில் உண்டு.

[தொகு] பட்டியல்

  • கதிரவன் - சூரியன்
  • நிலா - சந்திரன்
  • இன்பம் - மகிழ்ச்சி
  • இறப்பு - மரணம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்தசொல்&oldid=1011824" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்