ஹொண்டுராஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒண்டூராசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஹொண்டுராஸ் República de Hondurass Republic of Honduras
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Libre, Soberana e Independiente" (Spanish) "Free, Sovereign and Independent" |
||||||
| தலைநகரம் | டெகுச்சிகால்ப்பா |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஸ்பானிய மொழி | |||||
| மக்கள் | ஹொண்டூரான் | |||||
| அரசு | ஜனாதிபதி ஆட்சிக் குடியரசு | |||||
| - | ஜனாதிபதி | மனுவேல் செலாயா | ||||
| விடுதலை | ||||||
| - | ஸ்பெயினிடம் இருந்து | செப்டம்பர் 15, 1821 | ||||
| - | மெக்சிக்கோவிடம் இருந்து | 1823 | ||||
| - | நடு அமெரிக்க கூட்டு நாடுகளிடம் இருந்து | 1838 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 1,12,492 கிமீ² (102வது) 43,278 சது. மை |
||||
| மக்கள்தொகை | ||||||
| - | செப்டம்பர் 2007 மதிப்பீடு | 7,483,763² (96வது) | ||||
| - | 2000 குடிமதிப்பு | 6,975,204 | ||||
| - | அடர்த்தி | 64/கிமீ² (128வது) 166/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $21.74 பில்லியன் (107வது) | ||||
| - | நபர்வரி | $3,131 (124வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2003) | 53.8 (உயர்) | |||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | லெம்பிரா (HNL) |
|||||
| நேர வலயம் | CST (ஒ.ச.நே.-6) | |||||
| இணைய குறி | .hn | |||||
| தொலைபேசி | +504 | |||||
ஹொண்டுராஸ் (Honduras) நடு அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு மக்களாட்சி நாடாகும். இது முன்னர் ஸ்பானிய ஹொண்டுராஸ் என அழைக்கப்பட்டது. இதன் எல்லைகளில் மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சல்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே கரிபியன் கடலின் பெரும் பகுதியில் ஹொண்டுராஸ் வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.