ஒட்டோ பெரெஸ் மொலினா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஒட்டோ பெரெஸ் மொலினா | |
|
குவாத்தமாலா குடியரசுத் தலைவர்
தேர்வு |
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு சனவரி 14, 2012 |
|
| உதவி தலைவர் | ரோக்சனா பால்தெட்டி |
|---|---|
| முன்னவர் | அல்வரோ கோலோம் |
| அரசியல் கட்சி | நாட்டுப்பற்று கட்சி |
|
|
|
| பிறப்பு | 1 திசம்பர் 1950 குவாத்தமாலா நகரம், குவாத்தமாலா |
| பழைய மாணவர் | பாதுகாப்பு கூட்டுறவிற்கான மேற்கு அரைக்கோள கழகம் அமெரிக்காவிடை பாதுகாப்பு கல்லூரி |
ஒட்டோ பெரெஸ் மொலினா (Otto Pérez Molina, பிறப்பு: திசம்பர் 1, 1950) தென் அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் அரசியல்வாதி மற்றும் முன்னாள் படைத்துறைத் தலைவர் ஆவார். 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாட்டுப்பற்றுக் கட்சியின் (Partido Patriota) வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Ex-General Elected President In Guatemala". National Public Radio (2011-11-06). பார்த்த நாள் 2011-11-06.
வெளியிணைப்புகள் [தொகு]
- Otto Pérez Molina: Patriotic Party profile
- US Government Glosses Over War Crime Accusations Against Leading Guatemalan Presidential Candidate
- Notorious Graduates (of the School of the Americas) from Guatemala
- Guatemalan Election Marred by Violence
- Guatemala: Six Months to Examine the Past and Define the Future
- Guatemala (1983 documentary) Parts 1 2 3 4 5
| அரசியல் அலுவலகம் | ||
|---|---|---|
| முன்னர் அல்வரோ கோலோம் |
குவாத்தமாலா குடியரசுத்தலைவர் தேர்வு 2012–நடப்பு |
இற்றை வரை |