ஒட்டப்பாலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஒட்டப்பாலம் (மலையாளம்: ഒറ്റപ്പാലം) | |
| — நகரம் — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | பாலக்காடு |
| ஆளுநர் | R.S. காவாய்[1] |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] |
| மக்கள் தொகை | 49,230 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 54 மீட்டர்கள்s (177 அடி) |
|
குறியீடுகள்
|
|
|
குறிப்புகள்
|
|
ஒட்டப்பாலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். ஒட்டப்பாலம் வட்டத்தின் தலைநகரும் இதுவே. இவ்வூர் பாரதப்புழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சோரனூர்-பாலக்காடு இருப்புப்பாதை இவ்வூரின் வழியாகச் செல்கிறது. மலையாளமே இங்கு பேசப்படும் முதன்மையான மொழி.
இவ்வூரைச் சேர்ந்த புகழ்பெற்றோர் [தொகு]
- வித்யா பாலன் - நடிகை
- கௌதம் மேனன் - திரைப்பட இயக்குனர்.