ஒசேத்திய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஒசேடிய மொழி Иронау, இரொனாவ் |
||
|---|---|---|
| நாடுகள்: | ரஷ்யா, ஜோர்ஜியா, துருக்கி | |
| பகுதி: | வடக்கு ஒசேடியா, தெற்கு ஒசேடியா | |
| பேசுபவர்கள்: | c. 700,000 | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்திய-ஈரானிய ஈரானிய கிழக்கு ஈரானிய வடகிழக்கு ஒசேடிய மொழி |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | வடக்கு ஒசேடியா, தெற்கு ஒசேடியா | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | os | |
| ISO 639-2: | oss | |
| ISO/FDIS 639-3: | oss | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
ஒசேடிய மொழி (Иронау, இரொனாவ்) கிட்டத்தட்ட 700,000 மக்களால் காக்கசஸ் மலைத்தொடரில் ஒசேடியப் பகுதியில் பேசப்படும் மொழியாகும். இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஈரானிய மொழிகளை சேர்ந்த இம்மொழி ரஷ்யாவின் வடக்கு ஒசேடியா பகுதியிலும் ஜோர்ஜியாவின் தெற்கு ஒசேடியா பகுதியிலும் ஆட்சி மொழியாகும்.