ஒகேனக்கல் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒக்கேனக்கல் அருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒகேனக்கல் அருவி
Hogenakkal Tamil Nadu.JPG
ஒகேனக்கல் அருவி
அமைவிடம் தர்மபுரி அருகில்
நீளமான வீழ்ச்சியின் உயரம் 20 மீ


ஒகேனக்கல் அருவி, (Hogenakal Falls) இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தர்மபுரியில் இருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 (via NH7) கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல இது அருவிகளின் தொகுப்பு. ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்\பாறை என்று பொருள்.

பரிசல் மூலம் சுற்றுலா பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். எண்ணெய்க் குளியல் இங்கு பிரபலம்.

A video on Hokenakal Tourism.ogv
ஒகேனக்கல்

பொருளடக்கம்

[தொகு] பரிசல்

[தொகு] ஒகேனக்கல் காட்சிக்கூடம்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற் கோள்கள்


காவிரி ஆறு
அணைகள்

பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை |

துணையாறுகள்

அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு |
லட்மண தீர்த்தம் ஆறு | ஹாரங்கி ஆறு | நொய்யல் ஆறு | பம்பார் ஆறு | சிம்சா ஆறு

கிளையாறுகள்

கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி

நகரங்களும் ஊர்களும்

காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி

புவியியல் அமைப்புகள்

வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை

பாசன மாநிலங்கள் மற்றும்
ஆட்சிப்பகுதிகள்

கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒகேனக்கல்_அருவி&oldid=1105785" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்