ஒகையோ பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஒகையோ பல்கலைக்கழகம் | |
|---|---|
![]() |
|
|
இலத்தீன்: Universitas Ohiensis |
|
| குறிக்கோள்: | ரிலிஜியோ டாக்ட்ரினா சிவிலிடஸ், ப்ரே ஆம்னிபஸ் விர்டஸ் Religio Doctrina Civilitas, Prae Omnibus Virtus |
| குறிக்கோள் தமிழில்: | சமயம், கற்றல், நற்குடிமை; அனைத்திலும் மேலாக,ஒழுக்கம் |
| நிறுவல்: | 1804 |
| வகை: | பொது |
| நிதி உதவி: | $ 240 மில்லியன் |
| அதிபர்: | ரொட்ரிக் ஜெ. மாக்டேவிஸ் |
| பீடங்கள்: | 2,187 |
| மாணவர்கள்: | 20,437 |
| இளநிலை மாணவர்: | 17,176 |
| முதுநிலை மாணவர்: | 3,261 |
| அமைவிடம்: | ஏதென்ஸ், ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா |
| வளாகம்: | 1,800 ஏக்கர்கள் (7.3 km²) |
| முந்தைய பெயர்கள்: | அமெரிக்கன் மேற்கத்திய பல்கலைக்கழகம் |
| நிறங்கள்: | பச்சை மற்றும் வெள்ளை |
| விளையாட்டில் சுருக்கப் பெயர்: |
Bobcats |
| Mascot: | Rufus the Bobcat [1] |
| இணையத்தளம்: | www.ohio.edu |
ஒகையோ பல்கலைக்கழகம் (பெரும்பாலும் சுருக்கமாக OU அல்லது Ohio, 1999இல் இருந்து அலுவல்முறையில்OHIO[1]) ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் ஏதென்சு நகரில் 1800 ஏக்கர் பரப்பு வளாகத்தில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகமாகும். கி.பி 1804ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்விக்கழகம் ஒகையோ மாநிலத்தின் மிகப்பழமையான பல்கலைக்கழகமாகும். பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஐக்கிய அமெரிக்காவின் ஒன்பதாவதாகவும் வடமேற்கு பகுதியின் முதலாவதாகவும் விளங்குகிறது.
