ஐ வெய்வே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Ai Weiwei 艾未未 |
|
Ai Weiwei |
|
| பிறப்பு | 28 ஆகத்து 1957 |
| நாடு | Chinese |
| படைப்புகள் | Sunflower Seeds |
ஐ வெய்வே (Ai Weiwei, பிறப்பு ஆகத்து 1957) ஒரு சீன கலைஞர், கட்டிவியலாளர், செயற்பாட்டாளர், மெய்யியலாளர். இவர் சீனாவில் ஊழகுக்கு எதிராகவும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு ஆதவாகவும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருபவர். இவரை சீன அரசு மார்ச் 2011 கைது செய்தது.