ஐ. போலவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ. போலவரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 51. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு மும்மிடிவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. ஜி. வேமவரம்
  2. குத்தினதீவி
  3. ஐ. போலவரம்
  4. கேசனகுர்ரு
  5. கொமரகிரி
  6. முரமள்ளா
  7. பசுவுல்லங்கா
  8. பத்த இஞ்சரம்
  9. டி. கொத்தபள்ளி
  10. தில்லக்குப்பா
  11. எதுருலங்கா

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2015-01-21. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._போலவரம்&oldid=3546707" இலிருந்து மீள்விக்கப்பட்டது