ஐரோப்பிய கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐரோப்பிய கட்சி (Ευρωπαϊκό Κόμμα) சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 2005-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 24 196 வாக்குகளைப் (5.8%, 3 இடங்கள்) பெற்றது.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Νεολαία Ευρωπαϊκό Κόμμα ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பிய_கட்சி&oldid=3355149" இலிருந்து மீள்விக்கப்பட்டது