ஐரிஸ் (தாவரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரிஸ்
ஐரிஸ் யேர்மனிக்கா
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
வரிசை: Asparagales
குடும்பம்: Iridaceae
துணைக்குடும்பம்: Iridoideae
சிற்றினம்: Irideae
பேரினம்: ஐரிஸ்
லின்னஸ்
மாதிரி இனம்
ஐரிஸ் யேர்மனிக்கா
எல்.
Subgenera

Hermodactyloides
Iris subg. Iris
Iris subg. Limniris
Iris subg. Nepalensis
Iris subg. Scorpiris
Iris subg. Xiphium

வேறு பெயர்கள்

Belamcanda
Hermodactylus
Iridodictyum
Juno
Junopsis
Pardanthopsis
×Pardancanda
Xiphion

ஐரிஸ் (Iris) என்பது பூக்குந்தாவரமும் காட்சிப்பூக்களைக் கொண்ட 260-300 வகையான தாவரங்களைக் கொண்ட இனமாகும்.[1][2] இதனுடைய பெயர் கிரேக்கத்தில் வானவில்லுக்கு வழங்கப்படும் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். இப் பெயர் இவ்வினங்களிலுள்ள பரந்த நிறங்களையுடைய மலர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[3]

உசாத்துணை[தொகு]

  1. "WCSP: Iris". World Checklist of Selected Plant Families. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  2. "Iris". Pacific Bulb Society. 2011-11-26. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.
  3. Manning, John; Goldblatt, Peter (2008). The Iris Family: Natural History & Classification. Portland, Oregon: Timber Press. பக். 200–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88192-897-6. https://archive.org/details/irisfamilynatura00unse. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Iris (Iridaceae)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Iris cultivars by alphabet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரிஸ்_(தாவரம்)&oldid=3844221" இலிருந்து மீள்விக்கப்பட்டது