ஐயான்
ஐயான் (Aion) என்பது ஒரு போலாந்தை சேர்ந்த கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இவ்விசைக்குழு 1996ஆம் ஆண்டில் துவங்கப்பெற்றது.
ஐயான் வெளியீடுகள்[தொகு]
சுடூடியோ வெளியீடுகள்: ௧. Midian (1999) ௨. Noia (1998) ௩. Reconciliation (2000) ௪. Symbol (2001) ௫. One of 5 (2004)
தனிப்பாடல்கள்: ௧. "O Fortuna" (1998)