ஐயங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐயங்கார்
C. Rajagopalachari 1948.jpg
இராமானுசன் ·சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ·கமல்ஹாசன் ·தி. த. கிருஷ்ணமாச்சாரி
மொத்த மக்கள்தொகை

2004:~ 700,000 (அண்.)

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கர்நாடகம்
மொழி(கள்)
தாய் மொழி: தமிழ்.
சமயங்கள்
இந்து சமயம் (வைணவம்)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பஞ்ச திராவிட பிராமணர்கள், தமிழ் மக்கள், ஐயர்

ஐயங்கார் (அல்லது அய்யங்கார்) என்றழைக்கப்படுவோர் தமிழ் மொழியை தாய்மொழியாய் பேசும் இராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்திலும் காணப்படுகின்றனர்.

பிரிவுகள் [தொகு]

இவர்களில் முக்கியமாக இரெண்டு பிரிவுகள் உள்ளன.

மேற்கோள்கள் [தொகு]

  • Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐயங்கார்&oldid=1358696" இருந்து மீள்விக்கப்பட்டது