ஐன்ரிக் ஏர்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐன்றிக் ஏர்ட்ஃசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐன்றிக் ருடோல்ஃப் ஏர்ட்ஃசு
Heinrich Rudolf Hertz
Heinrich Rudolf Hertz.jpg
பிறப்பு பெப்ரவரி 22, 1857(1857-02-22)
பிறப்பிடம் ஹாம்பெர்க், செருமனி
இறப்பு சனவரி 1 1894 (அகவை 36)
இறப்பிடம் பான், செருமனி
வாழிடம் செருமனி
தேசியம் செருமானியர்
துறை இயற்பியல்
இலத்திரனியல் பொறியியல்
பணி நிறுவனம் கீல் பல்கலைக்கழகம்
கார்ல்சுருகே பல்கலைக்கழகம்
பான் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம் மூனிக் பல்கலைக்கழகம்
பெர்லின் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   ஏர்மாண் வோன் எல்ம்ஹோல்ட்ஸ்
அறியப்படுவது மின்காந்த அலைகள்
ஒளிமின் விளைவு
ஒப்பம் ஐன்ரிக் ஏர்ட்சு's signature

ஐன்ரிக் ருடோல்ஃப் ஏர்ட்ஃசு (ஹைன்ரிக் ருடால்ஃப் ஹெர்ட்ஸ், Heinrich Rudolf Hertz, பெப்ரவரி 22, 1857 – சனவரி 1, 1894) ஓர் செருமனி|செருமானிய இயற்பியல்|இயற்பியலாளர் ஆவார். மாக்ஸ்வெல்லின் ஒளியின் மின்காந்த அலைக் கொள்கையை விளக்கி விரிவுபடுத்தினார். வானொலி அலைகளை உருவாக்கவும் கண்டறியவும் கூடிய உபகரணங்களை கட்டமைத்து மின்காந்த அலைகளின் இருப்பை பலரும் ஒப்பும் வண்ணம் எடுத்துக் காட்டிய முதல் அறிவியலாளர் ஆவார்.

மின்காந்தவியலில் இவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம் அதிர்வெண் அலகிற்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது. ஒரு ஏர்ட்சு (குறியீடு:Hz) என்பது காலமுறை நிகழ்வொன்றில் ஓர் வினாடிக்கு ஒரு சுழற்சி ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்ரிக்_ஏர்ட்சு&oldid=1041423" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்