ஐனு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐனு
アイヌ イタ ஐனு இடக்
 நாடுகள்: ஜப்பான், ரஷ்யா 
பகுதி: ஒக்கைடோ; முந்தைய காலத்தில் தெற்கு சக்காலின் தீவு, குரில் தீவுகள், கம்சட்கா மூவலந்தீவு, ஹொன்ஷூவின் டொஹோக்கு பகுதி
 பேசுபவர்கள்: 1991இல் ஜப்பானில் 15 மக்கள்[1]
மொழிக் குடும்பம்: தனித்த மொழிகள்
 ஐனு
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: ain[2]
ISO/FDIS 639-3: ain 

ஐனு மொழி முந்தைய காலத்தில் ஜப்பானின் ஐனு இனக்குழுவால் பேசப்பட்ட மொழியாகும். இன்று ஐனு இனக்குழுவின் பெரும்பான்மை ஜப்பானிய மொழி பேசுகின்றனர். இதனால் ஐனு மொழி அருகிவிட்டது. இம்மொழி ஒரு தனித்த மொழியாகும்; அதாவது, இன்றிய பேசப்பட்ட உலகில் பல மொழிக் குடும்பங்களிலும் சேரவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. SIL Ethnologue, 15th edition (2005)
  2. "ISO 639-2/RA Change Notice - Codes for the representation of names of languages (Library of Congress)". பார்த்த நாள் 15 November, 2005.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐனு_மொழி&oldid=1376479" இருந்து மீள்விக்கப்பட்டது