ஐனவில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐனவில்லி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கன்னவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அயினவில்லி
  • சிந்தன லங்கா
  • கே. ஜகன்னாதபுரம்
  • கொண்டுகுதுர்
  • கோட்டிபள்ளி பாகா
  • கிராப்பா
  • மதுபள்ளி
  • மாகாம்
  • நேதுனூர்
  • பொதுக்குர்ரு
  • சானபள்ளி லங்கா
  • சிரசவல்லி சவரம்
  • சிரிபள்ளி
  • தொதரமூடி
  • வீரவல்லிபாலம்
  • வெலுவலபள்ளி
  • விலாசா

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2015-01-21. பார்க்கப்பட்ட நாள் 2014-11-07.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐனவில்லி&oldid=3546830" இலிருந்து மீள்விக்கப்பட்டது