ஐத்தி கிரியோல் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐத்தி கிரியோல்
Haitian Creole
Kreyòl ayisyen
 நாடுகள்:
எய்ட்டியின் கொடி எய்ட்டி (official)
Flag of the Bahamas பகாமாசு
கனடா கொடி கனடா
கியூபாவின் கொடி கூபா
Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு
பிரான்சின் கொடி பிரான்ஸ்
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
 பேசுபவர்கள்: 12,000,000[1] 
நிலை: 62
மொழிக் குடும்பம்: Creole language
 French Creole
  Antillean Creoles
   ஐத்தி கிரியோல்
Haitian Creole
 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: எய்ட்டியின் கொடி எய்ட்டி
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: ht
ஐ.எசு.ஓ 639-2: hat
ISO/FDIS 639-3: hat 


ஐத்தி கிரியோல் மொழி என்பது ஐத்தி குடியரசின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி கிரியோல் மொழிகளில் ஒன்றாகும். இம்மொழியைப் பன்னிரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். கிரியோல் மொழிகளிலேயே இதுதான் மிகப் பரவலாக பேசப்படும் மொழி ஆகும். பகாமாசு, ஐத்தி (அல்லது எய்ட்டி) மக்கள் போக, கியூபா, கனடா, பிரான்சு, கேமன் தீவு, கினியா, மார்ட்டினீக்கு, குவாடலூப்பு, பெலீசு, திர்னிடாடு, வெனீசுலா, ஐவரிக் கரை, புயெர்ட்டோ இரிக்கோ போன்ற நாடுகளில் உள்ளவர்களும் இந்தக் கிரியோல் மொழியைப் பேசுகின்றனர்,

இம்மொழி எய்ட்டி (ஐத்தியின்) அரசு ஏற்புப் பெற்ற இரண்டு மொழிகளுள் ஒன்று. மற்றது பிரான்சியம். இம்மொழி 18-ஆவது நூற்றாண்டில் பிரான்சியம், அரபி, ஆப்பிரிக்க மொழிகள், எசுப்பானியம், தையினோ, அரவாக்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளின் கலப்பால் உருவானது


ஆதாரங்கள்[தொகு]

  1. Raymond G. Gordon, Jr. (ed.). "Haitian Creole French". Ethnologue. பார்த்த நாள் 2008-12-22.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐத்தி_கிரியோல்_மொழி&oldid=1357384" இருந்து மீள்விக்கப்பட்டது