ஐ-டியூன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐடியுன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாக் ஓ.எசுவில் ஐ-டியூன்ஸ் திரை |
|
| உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
| தொடக்க வெளியீடு | ஜனவரி 9, 2001 |
| இயக்கு முறைமை | மாக் ஓ.எசு, வின்டோஸ் |
| அளவு | 75 எம்பி (இயக்க அமைப்பை பொறுத்து)[1] |
| கிடைக்கும் மொழி | 19 மொழிகள்[2] |
| வகை | ஊடக இயக்கி |
| உரிமம் | தனியுரிமை மென்பொருள், இலவச மென்பொருள் |
| இணையத்தளம் | www.apple.com/itunes |
ஐ-டியூன்ஸ் என்பது ஒரு வகையான ஊடக இயக்கி ஆகும். இது கணினியில் டிஜிட்டல் இசை மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க பயன்படுத்தப்படும். இதன் மூலம் மேலும் ஐபாட், ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேடு மீதான உள்ளடக்கங்களை நிர்வகிக்க முடியும். ஐ-டியூன்ஸ் ஆப்பிள் நிறுவனத்தால் 9 ஜனவரி, 2001 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] இதற்கான ஊடகக் கோப்புகள் ஐ-டியூன்ஸ் கடையில் விற்கப்படுகின்றன
மேலும் பார்க்கவும் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ iTunes 10.3.1, iTunes 10.3.1 installer file sizes.
- ↑ iTunes 10.3.1, The 19 supported languages that iTunes is available in.
- ↑ Apple Inc.(2001-01-09). "Apple Introduces iTunes — World’s Best and Easiest To Use Jukebox Software". Press release. Retrieved on 2008-04-20., at Apple's September 2010 "Music" keynote, iTunes 10 was announced. iTunes's latest version is 10.0