ஐடியா செல்லுலார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐடியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐடியா(Idea) இந்தியாவில் உள்ள ஒரு நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும் . இது இந்தியா முழுவதும் 22 மண்டலங்களில் முன்கட்டண மற்றும் பின்கட்டண இணைப்புகளை நகர்ப்பேசிகளுக்கு அளித்து வருகிறது. மற்றும் கம்பியில்லா இணையச்சேவையும் அளிக்கிறது. இந்நிறுவனம் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அங்கமாகும்
[தொகு] வழங்கும் சேவைகள்
- குரல் அழைப்புகள்
- குறுஞ்செய்தி
- நகர்பேசி இணையம்
- மதிப்புக்௬ட்டு சேவைகள்
[தொகு] சந்தாதாரர் விபரம்
ஜுலை 2010 அன்று மண்டல வாரியாக சந்தாதாரர் விபரம் [1]
- மகாராஷ்டிரம்-10200545
- குஜராத்-5527750
- ஆந்திரப் பிரதேசம்-6756613
- மத்தியப் பிரதேசம்-8023189
- தில்லி-3002652
- கேரளம்-6000233
- ஹரியானா-2318631
- உத்தரப் பிரதேசம்மேற்கு-6217082
- உத்தரப் பிரதேசம்கிழக்கு-4203629
- ராஜஸ்தான்-2439335
- இமாசலப் பிரதேசம்-304141
- மும்பை- 1801434
- கொல்கத்தா-667463
- மேற்கு வங்காளம்-1121359
- ஜம்மு காஷ்மீர்-76397
- அஸ்ஸாம்-120691
- வடகிழக்கு மாநிலங்கள்-51831
- பிஹார்-3520550
- ஒரிஸா-657071
- தமிழ் நாடு-1200182
- கர்நாடகம்-3016131
- பஞ்சாப்-3522027
|
|||||||||||||||||||||||||||||||||||||||||