ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்
| தொல்குடி அமெரிக்கர் மற்றும் அலாஸ்காத் தொல்குடிகள் |
|---|
| மொத்த மக்கள்தொகை |
|
அமெரிக்க இந்தியர்களும், அலாஸ்காத் தொல்குடிகளும் |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
(predominantly the Midwest and மேற்கு) |
| மொழி(கள்) |
| அமெரிக்க ஆங்கிலம் தொல்குடி அமெரிக்க மொழிகள் |
| சமயங்கள் |
| தொல்குடி அமெரிக்கத் திருச்சபை புரட்டஸ்தாந்தம் Sacred Pipe கிவா சமயம் நீள்வீடு ரோமன் கத்தோலிக்கம் |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் |
| Other Indigenous peoples of the Americas |
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர் என்போர் அலாஸ்காவின் சில பகுதிகள் உட்பட்ட இன்றைய ஐக்கிய அமெரிக்காவுக்கு உட்பட்ட வட அமெரிக்கப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும், ஐரோப்பியர் வருகைக்கு முன்பிருந்தே நீண்டகாலம் அங்கு வசித்து வருபவர்களைக் குறிக்கும். இவர்களுள், பெரும் எண்ணிக்கையிலான தனித்துவமான பழங்குடிகள், நாடுகள், இனக்குழுக்கள் என்பன அடங்கும். இவர்களுட் பலர் இன்றும் அரசியல் சமுதாயங்களாக இருந்து வருகின்றனர். இவர்கள், அமெரிக்க இந்தியர், இந்தியர், மூல அமெரிக்கர் (Original Americans), அமெரிந்தியர் போன்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுவது உண்டு. எல்லாத் தொல்குடி அமெரிக்கர்களும் தொடர்ச்சியாக அமைந்த 48 மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் அல்ல. இவர்களிற் சிலர், அலாஸ்கா, மற்றும் தீவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இத்தகையவர்களில் அலாஸ்காவைச் சேர்ந்த, இனுப்பியாக், யூப்பிக், எஸ்கிமோக்கள், அலெயுத்துகள் என்பவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தொல்குடி அமெரிக்கராகக் கருதப்படுவதில்லை. எனினும், 2000 ஆண்டுக்கான குடித்தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்களில், இவர்கள் எல்லோரையும் சேர்த்து "அமெரிக்க இந்தியர்களும், அலாஸ்கத் தொல்குடிகளும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஹவாய்த் தொல்குடிகளும், பல்வேறு பசிபிக் தீவு அமெரிக்கர்களும் கூடத் தொல்குடி அமெரிக்கர்களாகக் கருதப்படலாம் ஆயினும், இது பொதுவான நடைமுறை அல்ல.
[தொகு] ஐரோப்பியக் குடியேற்றம்
அமெரிக்காவில் இடம்பெற்ற ஐரோப்பியர் குடியேற்றம், தொல்குடி அமெரிக்கர்களையும், அவர்கள் பண்பாட்டையும் சிதைத்துவிட்டது. 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை, ஐக்கிய அமெரிக்கா ஆகிவிட்ட பகுதிகளிலிருந்த மக்களுக்கு, ஐரோப்பியக் குடியேற்றம் பல வழிகளிலும் நாசம் விளைவித்தது. ஐரோப்பியக் குடியேற்றக்காரரினால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளும், இன அழிப்பும், ஐரோப்பாவிலிருந்து வந்த தொற்று நோய்கள், சொந்த நிலங்களிலிருந்து இடம் பெயர்த்தமை, அடிமைகள் ஆக்கப்பட்டமை, உள்நாட்டுப் போர் என்பவற்றுடன், பெருமளவு கலப்பு மணங்களும் இந்த அழிவுகளுக்கு முக்கிய காரணங்கள் ஆயின.
[தொகு] தொல்குடி அமெரிக்கர்; கொடிகளும், முத்திரைகளும்
Note: the Coat of Arms of Mexico was inspired by Aztec Legend; the flag of Alaska was designed by Benny Benson {Aleut}
-
மேற்கு ஆபெனாக்கி கொடி -
இணைந்த பழங்குடிகளின் கொடி இணையத்தில் இல்லை
இங்கே பார்க்கவும் [3] வடமேற்கு இந்தியர்களின் இணைந்த பழங்குடிகள் கொடி {reference only} -
அலபாமா குவாசார்ட்டே இந்தியர்களின் கொடி இணையத்தில் இல்லை
இங்கே பார்க்கவும் [4] அலபாமா குவாசார்ட்டே இந்தியர்களின் கொடிக்கு {reference only} -
Chiricahua Ft. Sill seal.jpg
ஒக்லஹோமா போர்ட் சில் அப்பாச்சே பழங்குடிகளின் முத்திரை {reference only} -
அரப்பாஹோக் கொடி -
AFN-Logo.GIF
Seal of Assembly of First Nations {Canada} -
காட்டோ தேசத்தின் கொடி -
Flag of the Catawba not online
See [5] for flag of Catawba (tribe) {reference only} -
செரோக்கீ தேசத்தின் கொடி -
ஐக்கிய கீத்தூவா குழுவின் கொடி {Cherokee} -
வடக்குச் செயேன்னே இந்தியர்களின் கொடி இணையத்தில் இல்லை| பார்க்கவும் [6] for flag of Southern Cheyenne & Arapaho tribes {reference only} -
Chickasaw seal.svg
சிக்காசோ பழங்குடியின் முத்திரை {reference only} -
Reservation flag of the Fond du Lac Band of Lake Superior Chippewa -
Reservation flag of the Leech Lake Band of Ojibwe -
Flag of the Minnesota Chippewa Tribe -
Chippewa michigan logo.gif
The official Saginaw Chippewa Logo designed by Elder Julius Peters {Note:reference only-copyrighted} -
Official logo of the St. Croix Chippewa Indians of Wisconsin -
Tribal Seal of the Turtle Mountain Band of Chippewa Indians -
Reservation flag of the White Earth Band of Ojibwe -
Flag of the Chitimacha nation of Louisiana -
Flag of the Choctaw nation -
Flag of the Comanche -
Flag of the Colville Confederated Tribes not online
See [7] for flag of Colville Confederated Tribes {reference only} -
Flag of the Cocopah -
Flag of the Creek (American Indians) -
Pauline Small.jpg
Pauline Small on horseback. She carries the flag of the Crow Tribe of Indians. As the first woman official, she is entitled to carry the flag during the Crow Fair Parade -
Flag of the Innu Nation of Québec and Labrador -
Flag of the Iroquois Confederacy -
Flag of the Kaw (tribe) -
One of the Mi'kmaq state flags -
FLag of the Narragansett (tribe) -
Flag of the Nez Perce -
Flag of the Nipmuc Nation -
Flag of Oklahoma combining Osage and Choctow symbols -
பாஸ்சமாகுவோட்டி கொடி -
கொடி. பாவ்னீ -
முத்திரை. பெனோப்ஸ்கொட் Indian Nation on Maine -
கொடி. சாக் மற்றும் பொக்ஸ் அயோவாவின் மிசிசிப்பி -
கொடி. Absentee ஷாவ்னீ பழங்குடி, ஒக்லஹோமா -
கொடி ஷாவ்னீ பழங்குடி, ஒக்லஹோமா -
கொடி. கிழக்கு ஷொஷோனே பழங்குடி -
கொடி. குரோ கிறீக் இந்தியர் ஒதுக்கம் {Sioux} {Dakota and Nakota} -
கொடி. ஒக்லாலா சியோக்ஸ் தேசம் -
Tonkawa Oklahoma seal.png
முத்திரை. தொங்காவா பழங்குடி, ஒக்லஹோமா -
Southern Ute Tribe seal.gif
பழங்குடியினர் கொடி. தெற்கு உத்தே இந்தியர் ஒதுக்கம் -
பழங்குடியினர் கொடி. விச்சித்தா பழங்குடி -
கொடி. வியாண்டாட் தேசம்
[தொகு] குறிப்புகள்
- ↑ U.S. Census Bureau. (2001–2005). Profiles of General Demographic Characteristics 2000: 2000 Census of Population and Housing. U.S. Census Bureau. Retrieved on 2007-05-23.
- ↑ U.S. Census Bureau. (2001–2005). Profiles of General Demographic Characteristics 2000: 2000 Census of Population and Housing. U.S. Census Bureau. Retrieved on 2007-05-23. "In combination with one or more of the other races listed." Figure here derived by subtracting figure for "One race (American Indian and Alaska Native)": 2,475,956, from figure for "Race alone or in combination with one or more other races (American Indian and Alaska Native)": 4,119,301, giving the result 1,643,345. Other races counted in the census include: "White"; "Black or African American"; "Asian"; "Native Hawaiian and Other Pacific Islander"; and "Some other race."
- ↑ [[1]]
- ↑ [[2]]
- ↑ [[3]]
- ↑ [[4]]
- ↑ [[5]]