ஐஎன்எஸ் விராட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Career (இந்தியா) | |
|---|---|
| பெயர்: | ஐஎன்எஸ் விராட் |
| உருவாக்குநர்: | Vickers-Armstrong |
| Launched: | 16 பெப்ரவரி 1953 |
| வாங்கியது: | இங்கிலாந்திடம் இருந்து வாங்கபட்டது, மே 1987 |
| திரும்பப்பெறப்பட்டது: | 2020 (expected)[1] |
| மாற்றியமைக்கப்பட்டது: | ஏப்ரல் 1986, ஜுலை 1999, ஆகஸ்ட் 2008-நவம்பர் 2009 |
| குறிக்கோள்: | Jayema Sam Yudhi Sprdhah (Sanskrit: "I completely defeat those who dare fight me") |
| நிலைமை: | completed refit |
| பொது இயல்புகள் | |
| வகுப்பும் வகையும்: | Centaur class aircraft carrier |
| பெயர்வு: | 23,900 tons standard 28,700 tons full load |
| நீளம்: | 226.5 மீட்டர்கள்s (743 அடி) |
| வளை: | 48.78 மீட்டர்கள்s (160.0 அடி) |
| Draught: | 8.8 மீட்டர்கள்s (29 அடி) |
| உந்தல்: | 2 x Parsons geared steam turbines; 4 boilers with 400 psi, 76,000 shp |
| விரைவு: | 28 knots (52 km/h) |
| வரம்பு: | 6,500 மைல்s (10 கிமீ) at 14 knots (26 km/h) |
| பணிக்குழு: | Maximum 2,100; 1,207 கப்பல் பணிக்குழு, 143 விமான பணிக்குழு |
| உணரிகளும் வழிமுறை முறைமைகளும்: |
1 x BEL/Signaal RAWL 02 air radar 1 x RAWS 08 air/surface radar 2 x BEL Rashmi navigation radars 1 x EL/M-2221 STGR fire control radar 1 x Plessey Type 904 radar 1 x FT 13-S/M Tacan system Sonar: 1 x Graseby Type 184M hull-mounted sonar |
| மின்னணுப் போரும் and decoys: |
1 x BEL Ajanta ESM Decoy: 2 x Knebworth Corvus chaff launchers |
| போர்க்கருவிகள்: | 2 x 40mm Bofors AA guns 16 x Barak SAM VL cells |
| காவும் வானூர்திகள்: | Up to 30 Normally 28 aircraft, including
|
ஐ. என். எஸ். விராட் இந்தியாவிடம் உள்ள ஒரே வானூர்தி தாங்கிக் கப்பல் ஆகும்.
போர்க்காலத்தில் ஒரே நேரத்தில் 18 போர் விமானங்களை விராட்டிலிருந்து செலுத்த முடியும். தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் வலுவான, சக்தி வாய்ந்த விமானம் தாங்கிப் போர்க் கப்பலாக விராட் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 19 Jan, 2011, 08.41PM IST,IANS (2011-01-19). "Navy to operate Viraat aircraft carrier for another decade - The Economic Times". Economictimes.indiatimes.com. பார்த்த நாள் 2011-02-26.