ஏ. லாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. லாசர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) சார்பாக 2011 இல் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._லாசர்&oldid=3546527" இலிருந்து மீள்விக்கப்பட்டது