ஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த பெற்றோலியத் துறை அமைச்சர்

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கொழும்பு
பதவியில்
பதவியில்
2010
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

பிறப்பு ஜனவரி 10, 1955 (1955-01-10) (அகவை 59)
இலங்கை
தேசியம் இலங்கையர்
தொழில் அரசியல்வாதி
துறை சட்டத்தரணி
சமயம் பௌத்தம்

ஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த (Susil Premajayanth, பிறப்பு: சனவரி 10 1955), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பெற்றோலியத் துறை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

123/1, புகையிரத வீதி, கங்கொடவில, நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட.

உசாத்துணை[தொகு]