ஏ. ஜீ. ஸ்டீல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஏ. ஜீ. ஸ்டீல் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஏ. ஜீ. ஸ்டீல் | |||
| பிறப்பு | செப்டம்பர் 24, 1858 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | சூன் 15 1914 (அகவை 55) | |||
| இங்கிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 28) | செப்டம்பர் 6 1880: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | சூலை 17 1888: எ ஆத்திரேலியா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 13 | 162 | ||
| ஓட்டங்கள் | 600 | 7,000 | ||
| ஓட்ட சராசரி | 35.29 | 29.41 | ||
| 100கள்/50கள் | 2/0 | 8/36 | ||
| அதியுயர் புள்ளி | 148 | 171 | ||
| பந்துவீச்சுகள் | 1360 | 31,137 | ||
| விக்கெட்டுகள் | 29 | 789 | ||
| பந்துவீச்சு சராசரி | 20.86 | 14.78 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 64 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 20 | ||
| சிறந்த பந்துவீச்சு | 3/27 | 9/63 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/– | 141/– | ||
|
செப்டம்பர் 23, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஏ. ஜீ. ஸ்டீல் (A. G. Steel, பிறப்பு: செப்டம்பர் 24 1858, இறப்பு: சூன் 15 1914), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 162 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 -1888 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.