ஏ. ஜீ. மில்க்கா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. ஜீ. மில்க்கா சிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 4 88
ஓட்டங்கள் 92 4,324
மட்டையாட்ட சராசரி 15.33 35.44
100கள்/50கள் /0 8/27
அதியுயர் ஓட்டம் 35 151
வீசிய பந்துகள் 6 410
வீழ்த்தல்கள் - 5
பந்துவீச்சு சராசரி - 49.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 2/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2 44
மூலம்: [1]

ஏ. ஜீ. மில்க்கா சிங் (A. G. Milkha Singh), பிறப்பு: டிசம்பர் 31 1941), இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 88 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1959–1961 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜீ._மில்க்கா_சிங்&oldid=3728064" இலிருந்து மீள்விக்கப்பட்டது