ஏ. ஜி. எம். சதக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. ஜி. எம். சதக்கா
இறப்புஆகத்து 20, 2011
ஏறாவூர்
தேசியம்இலங்கை
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

ஏ. ஜி. எம். சதக்கா (இறப்பு: ஆகத்து 20, 2011) இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமாவார்.

வாழைச்சேனையைச் சேர்ந்த ஸதக்கா பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர். மூன்று பிள்ளைகளின் தந்தை. யாத்ரா சஞ்சிகையின் துணையாசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • இமைக்குள் ஓர் இதயம், கவிதைத் தொகுதி
  • போர்க்காலப் பாடல்கள், கவிதைத் தொகுதி

மறைவு[தொகு]

ஏறாவூர், சந்திவெளி கிரிமுட்டிபாம் பகுதியில் 2011, ஆகத்து 20 இல் இராணுவ வாகனத் தொடர் அணிக்கு இடமளித்து பாதையை விட்டு ஓரமாகும் சந்தர்ப்பத்தில் அவர் பயணித்த ஈருருளி எதிரே உள்ள மரத்தில் மோதுண்டதில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. இலக்கியவாதி சதக்கா விபத்தில் மரணம் பரணிடப்பட்டது 2013-10-09 at the வந்தவழி இயந்திரம், தினகரன், ஆகத்து 22, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜி._எம்._சதக்கா&oldid=3236683" இலிருந்து மீள்விக்கப்பட்டது