ஏ. கே. எஸ். விஜயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏ. கே. எஸ். விஜயன்

தொகுதி நாகப்பட்டிணம்
அரசியல் கட்சி தி.மு.க

பிறப்பு திசம்பர் 15, 1961 (1961-12-15) (அகவை 52)
சித்தமல்லி, தமிழ்நாடு
வாழ்க்கைத்
துணை
ஜோதி
இருப்பிடம் சித்தமல்லி
மே 22 இன் படியான தகவல், 2013
மூலம்: [1]

ஏ. கே. எஸ். விஜயன் (ஆங்கிலம்:A.K.S. Vijayan) (பிறப்பு 15 டிசம்பர், 1961) இந்தியாவின் 15 வது மக்களவைக்காக நடத்தபெற்ற 2009 இந்திய பொதுத் தேர்தலில் நாகப்பட்டிணம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வெற்றி பெற்று மக்களவையில் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். நாகப்பட்டிணம் மாவட்டதி.மு.க செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._எஸ்._விஜயன்&oldid=1472305" இருந்து மீள்விக்கப்பட்டது