ஏ. எம். சாமிக்க புத்ததாச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. எம். சாமிக்க புத்ததாச
நாடாளுமன்ற உறுப்பினர்
for பதுளை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 27, 1969 (1969-09-27) (அகவை 54)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம்

ஏ. எம். சாமிக்க புத்ததாச (Chamika Buddhadasa, பிறப்பு: செப்டம்பர் 27 1969), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7ஆவது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 ஆவது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஒரு வணிகர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

துசாரா டிரேட் செண்டர், வெலிமடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._சாமிக்க_புத்ததாச&oldid=2712403" இலிருந்து மீள்விக்கப்பட்டது