ஏ. இ. ஜே. காலின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. இ. ஜே. காலின்ஸ் ( A. E. J. Collins, பிறப்பு: ஆகத்து 18 1885, இறப்பு: நவம்பர் 11 1914), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._இ._ஜே._காலின்ஸ்&oldid=1828932" இலிருந்து மீள்விக்கப்பட்டது