ஏழை படும் பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏழை படும்பாடு
இயக்குனர் ராம்னாத்
தயாரிப்பாளர் பக்ஷிராஜா
கதை கதை யூகோ சுதானந்த பாரதியார்
விக்டர்
நடிப்பு வி. நாகைய்யா
டி. எஸ். பாலைய்யா
ஜாவர் சீதாராம்
வி. கோபாலகிருஷ்ணன்
டி. எஸ். துரைராஜ்
பத்மினி
லலிதா
என். ராஜம்
இசையமைப்பு எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
வெளியீடு நவம்பர் 9, 1950
கால நீளம் .
நீளம் 17796 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஏழை படும்பாடு 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்னாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகைய்யா, டி. எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏழை_படும்_பாடு&oldid=1011850" இருந்து மீள்விக்கப்பட்டது