ஏர் பிரான்சு ஏஎப் 447

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏர் பிரான்சு ஏஎப் 447 (Air France AF 447), பிரான்சின் பொதுத்துறை நிறுவனமான ஏர் பிரான்சினால் இயக்கப்படும் வான் ஊர்தி ஆகும். இது பிரேசிலின் ரியோ டி செனோரோ மற்றும் பாரிசு ஆகிய நகரங்களுக்கு இடையில் இயக்ககப்பட்டது.

இந்த விமானம் ஜூன் 1, 2009 ஆம் ஆண்டு அன்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த அனைவரும் (216 பதினாறு பயணிகள், 12 விமான ஊழியர்கள்) பலியானார்கள். ஏர்பஸ் ஏ330 ரகமான இந்த விமானம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரிலிருந்து பிரான்சு நாட்டு தலைநகர் பாரிஸ் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.[1]

[தொகு] மேற்கோள்கள்:

  1. "Aviation Safety Network - Accident description". பார்த்த நாள் 2009-06-08.

[தொகு] வெளி இணைப்புகள்

Wikinews-logo.svg
விக்கிசெய்திகளில்

தொடர்பான செய்தி உள்ளது.


External images
Photos of F-GZCP at Airliners.net
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_பிரான்சு_ஏஎப்_447&oldid=960301" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்