ஏர்பஸ் ஏ380

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எயார்பஸ் எ380
எமிரேட்ஸ் நிறுவனம்
வகை அகலவுடல் கொண்டது
உற்பத்தியாளர் எயார்பஸ்
முதல் பயணம் ஏப்ரல் 27 2005
அறிமுகம் அக்டோபர் 25 2007
பயன்பாட்டாளர்கள் எமிரேட்ஸ்
சிங்கப்பூர் எயார்லைன்ஸ்[1]
உற்பத்தி 2004–நடப்பு
அலகு செலவு ஐஅ$375.3 மில்லியன்[2]

எயார்பஸ் எ380 (Airbus A380) எனப்படுவது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமாகும். இது நீண்டதூர, அகலவுடல் கொண்ட வர்த்தக பயணிகள் விமானமாகும். பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் வானூர்தி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விமானம் எமிரேட்ஸ் விமான சேவையால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தில் சுமார் ஆயிரம் பயணிகள் பயணிக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A380 production list" (March 2011). பார்த்த நாள் 30 December 2011.
  2. "Airbus to Charge $29 Million More for A380 Superjumbo". Business Week. 18 January 2011. http://www.businessweek.com/news/2011-01-18/airbus-to-charge-29-million-more-for-a380-superjumbo.html. பார்த்த நாள்: 30 December 2011. 

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்பஸ்_ஏ380&oldid=1616853" இருந்து மீள்விக்கப்பட்டது