ஏய்ஜியக்கடல் புவித்தட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏய்ஜியக்கடல் புவித்தட்டு

ஏய்ஜியக்கடல் புவித்தட்டு (Aegean Sea Plate) ஒரு தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு ஆகும். இத்தட்டு தெற்கு நடுநிலக் கடல் பகுதியில் தெற்கு கிரீசு மற்றும் மேற்கு துருக்கிக்கு கீழே அமைந்துள்ளது. இதன் தெற்கு முனை ஒரு கீழமிழ்தல் பகுதி ஆகும்; இங்கு ஆப்பிரிக்க புவிப்பொறைத் தட்டு, ஏய்ஜியக்கடல் புவித்தட்டின் கீழ் தள்ளப்படுகிறது.[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Meier, T et al. (2007) "A Model for the Hellenic Subduction Zone in the area of Crete based on seismological investigations" பக். 194-195 In Taymaz, Tuncay and Dilek, Yildirim (eds.) (2007) The Geodynamics of the Aegean and Anatolia Geological Society, London, pp. 183-200, ISBN 978-1-86239-239-7