ஏமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏமாற்றம்
இயக்குனர் ஏ.முருகு
தயாரிப்பாளர் ஏ.முருகு
கதை ஏ. முருகு
நடிப்பு ஏ. முருகு
மஞ்சுளா
பிரசாந்த்
மாலா
சர்மா
ஒளிப்பதிவு ஏ.முருகு
படத்தொகுப்பு ஏ.முருகு
வெளியீடு 1995
நாடு கனடா
மொழி தமிழ்

ஏமாற்றம் 1995-இல் வெளிவந்த கனடாவின் இரண்டாவது தமிழ்த்திரைப்படம். முதலாவது திரைப்படத்தைத் தயாரித்த ஏ.முருகு என்பவரே இத்திரைப்படத்தையும் தயாரித்திருந்தார்.

கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களோடு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய தொழில் நுட்பப் பொறுப்புக்களையும் ஏற்றதோடு நடித்துமிருந்தார்.

மஞ்சுளா, மாலா, பிரசாந்த், சர்மா என்பவர்கள் இவருடன் கூட நடித்தார்கள்.

இணைக்கமரா என்று வரதன் குறிப்பிடப்பட்டிருந்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏமாற்றம்&oldid=284308" இருந்து மீள்விக்கப்பட்டது