ஏதென்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏதன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Αθήνα அதீனா ஏதென்ஸ் |
|
|---|---|
| ஏதென்ஸ் அக்ராபொலிஸ் | |
| கிரேக்க நாட்டில் அமைந்திடம் | |
| அமைவு: | |
| நாடு | கிரீஸ் |
| மாகாணம் | ஆட்டிகா |
| பகுதி | ஏதென்ஸ் |
| மாவட்டங்கள் | 7 |
| அரசு | |
| - மாநகராட்சித் தலைவர் | நிகீட்டாஸ் காக்லமானிஸ் (ND) |
| பரப்பளவு | |
| - நகரம் | 38.964 கிமீ² (15 ச. மைல்) |
| - மாநகரம் | 411.717 கிமீ² (159 ச. மைல்) |
| ஏற்றம் | 70 மீ (230 அடி) |
| மக்கள் தொகை (2001) | |
| - நகரம் | 745 |
| - அடர்த்தி | 19/கிமீ² (49/சதுர மைல்) |
| - மாநகரம் | 3 |
| - மாநகர அடர்த்தி | 9/கிமீ² (23/ச. மைல்) |
| நேர வலயம் | EET (ஒ.ச.நே.+2) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கிழக்கு ஐரோப்பிய பகலொளி சேமிப்பு நேரம் (ஒ.ச.நே.+3) |
| அஞ்சல் குறியீடுகள் | 10x xx, 11x xx, 120 xx |
| தொலைபேசி குறியீடு(கள்) | 21 |
| இணையத்தளம்: cityofathens.gr | |
ஏதென்ஸ் கிரேக்க நாட்டின் தலைநகராகும். இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான ஏதீனா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கு நடைபெற்றது.
