ஏஞ்செலீக் டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏஞ்செலீக் டாய்‎ (Angelique Taai , பிறப்பு: மார்ச்சு 31 1987), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், ஏழு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004/05-2010/11 பருவ ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்செலீக்_டாய்&oldid=2216209" இலிருந்து மீள்விக்கப்பட்டது