ஏக்நாத் சொல்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஏக்நாத் சொல்கர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 27 | 7 | ||
| ஓட்டங்கள் | 1068 | 27 | ||
| ஓட்ட சராசரி | 25.42 | 4.50 | ||
| 100கள்/50கள் | 1/6 | -/- | ||
| அதியுயர் புள்ளி | 102 | 13 | ||
| பந்துவீச்சுகள் | 2265 | 252 | ||
| விக்கெட்டுகள் | 18 | 4 | ||
| பந்துவீச்சு சராசரி | 59.44 | 42.25 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 3/28 | 2/31 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 53/- | 2/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
ஏக்நாத் சொல்கர் (Eknath Solkar, பிறப்பு: மார்ச்சு 18 1948), இறப்பு: சூன் 26 2005 இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 27 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.