ஏகம்பரகுப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏகாம்பரகுப்பம், இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய ஊர் ஆகும். இது ஒரு அரை தொழில்மயமான - அரை விவசாயத்தால் ஆன ஊர். இது ஆந்திர மாநிலத்திலுள்ள தமிழ் பேசும் மக்களை கொண்ட ஊர். இங்கு வாழும் மக்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். நூற்பாலை இங்கு வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏகம்பரகுப்பம்&oldid=1388957" இருந்து மீள்விக்கப்பட்டது