ஏகதந்த கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏகதந்த கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 22வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

பேழை வயிற்றுடன், நீலமேனியர், கோடரி, அட்சமாலை, இலட்டு, தந்தம் இவற்றையுடையவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏகதந்த_கணபதி&oldid=1676510" இருந்து மீள்விக்கப்பட்டது