எஸ் டெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ் டெல் பிரைவேட் லிமிடெட்
வகைநிறுவனம்
தலைமையகம்இந்தியா
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்நகர்பேசி
தொலைத்தொடர்பு
தாய் நிறுவனம்பக்ரைன் டெலி கம்யுநிகேசன் / சி.சிவசங்கரன்
இணையத்தளம்எஸ் டெல் [1]

எஸ் டெல் (ஆங்கிலம்: S Tel) இந்தியாவில் ஜிஎஸெம் வகை நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவில் அசாம், பீகார், இமாச்சல பிரதேசம், சம்மு&காசுமீர், ஜார்கண்ட், வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் ஒரிசா ஆகிய 7 வட்டங்களில் செயல்படுகிறது. எஸ் டெல்லில் சி. சிவசங்கரன் (முன்னாள் ஏர்செல் நிறுவனர்) 51 சதவிகித பங்குகளையும் பக்ரைன் டெலி கம்யுநிகேசன் 49 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளனர்.

வழங்கும் சேவைகள்[தொகு]

  • குரல் அழைப்புகள்
  • குறுஞ்செய்தி
  • நகர்பேசி இணையம்
  • மதிப்புக்௬ட்டு சேவைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்_டெல்&oldid=1460952" இலிருந்து மீள்விக்கப்பட்டது